உள்ளூர் செய்திகள்

கிரிக்கெட் மதம்!

ஐதராபாத்தில், டாக்சி ஒன்றில் ஐ.பி.எஸ். ஸ்கோரை லைவாக ஓடவிட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. “இது இந்தியாவில் மட்டும்தான் நடக்கும். இந்தியாவின் மதம் கிரிக்கெட்.” என்று ஐ.சி.சி. கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !