உள்ளூர் செய்திகள்

தீபா சாதனை

பிரேசிலில் ஒலிம்பிக், ஜிம்னாஸ்டிக்ஸ் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ரியோ டி ஜெனிரோவில் நடந்தது. பெண்களுக்கான 'ஆர்டிஸ்டிக்' ஜிம்னாஸ்டிக்ஸ் தகுதிச் சுற்றில் இந்தியாவின் தீபா கர்மாகர் பங்கேற்றார். இதில் அசத்தலாக செயல்பட்ட இவர், ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றார். இதன்மூலம், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !