உள்ளூர் செய்திகள்

ஜோகோவிச் சாதனை

ஸ்பெயினில், மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் செர்பியாவின் ஜோகோவிச் 6 - 2, 3 - 6, 6 - 3 என பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினார். இதன் மூலம், மாஸ்டர்ஸ் தொடரில் அதிக முறை பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் ஸ்பெயினின் நடாலை முந்தி, ஜோகோவிச் முதலிடம் பிடித்தார்.* இதே தொடரின் பெண்கள் ஒற்றையர் பைனலில் ருமேனியாவின் ஹாலப் சுலோவாகியாவின் சிபுல்வோவை வீழ்த்தி கோப்பை வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !