உள்ளூர் செய்திகள்

சாதித்தார் தேவேந்திரா

ரியோ பாராலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் 'எஃப் - 46' பிரிவில் இந்தியா சார்பில் தேவேந்திரா ஜஜாரியா பங்கேற்றார். இதில் அதிகபட்சமாக 63.97 மீ. தூரம் எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றார். ஏற்கனவே, கடந்த ஏதென்ஸ் (2004) பாராலிம்பிக்கில் அசத்தியிருந்த ஜஜாரியா, பாராலிம்பிக் அரங்கில் 2 தங்கம் வென்ற முதல் இந்திய நட்சத்திரம் என்ற சாதனை படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !