உள்ளூர் செய்திகள்

இளம் அணிக்கு கேப்டன் தோனி

அடுத்த மாதம் ஜிம்பாப்வே செல்லும் இளம் இந்திய அணி, 3 ஒருநாள் (ஜூன் 11, 13, 15), மூன்று 'டுவென்டி - 20' (ஜூன் 18, 20, 22) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்டார்.* வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூலை, ஆகஸ்ட்) பங்கேற்கிறது. இதற்கான இந்திய கேப்டனாக கோஹ்லி நியமிக்கப்பட்டார். மகாராஷ்டிரா வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் அறிமுக வாய்ப்பு பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !