உள்ளூர் செய்திகள்

டைனோசர் மூட்டைப்பூச்சி!

மூட்டைப்பூச்சிகள், 10 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சர்வதேச ஆய்வுக்குழு ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வில், “டைரன்னோசரஸ் போன்ற டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலேயே மூட்டைப்பூச்சிகள் தோன்றிவிட்டன. உலகம் முழுவதும் கடந்த 15 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட மூட்டைப்பூச்சி படிமங்களிலிருந்து இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது” என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !