உள்ளூர் செய்திகள்

ஜோகோவிச் சாம்பியன்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன், ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் செர்பியாவின் ஜோகோவிச் 3-6, 6-1, 6-2, 6-4 என பிரிட்டனின் ஆண்டி முர்ரேவை வீழ்த்தினார். பிரெஞ்ச் ஓபன் தொடரில் ஜோகோவிச் வென்ற முதல் கோப்பை இதுதான். ஒட்டுமொத்தமாக இவர் வென்ற 12ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகவும் இது அமைந்தது. தவிர, தொடர்ந்து நான்கு விதமான கிராண்ட் ஸ்லாம் தொடரில் கோப்பையைக் கைப்பற்றிய 8ஆவது வீரர் ஆனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !