உள்ளூர் செய்திகள்

ஜோகோவிச் ஜோர்

அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில், மயாமி ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர் - 1' வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6 - 3,6 - 3 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் நிஷிகோரியை வீழ்த்தி, கோப்பை வென்றார். இந்த வெற்றியின் மூலம் மாஸ்டர்ஸ் அந்தஸ்து பெற்ற தொடரில் ஸ்பெயினின் நடாலை (27) முந்தி, அதிக பட்டம் (28) வென்ற வீரர் என்ற வரலாறு படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !