தெரியுமா?
16ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் எங்கு நடக்கவுள்ளதுலண்டன், இங்கிலாந்து (2017, ஆகஸ்ட் 5 - 13)டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர் விளாசிய வீரர்நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரண்டன் மெக்கலம் (107 சிக்ஸர்)விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அதிக முறை பட்டம் வென்ற வீராங்கனைஅமெரிக்க முன்னாள் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா (9 முறை)