உள்ளூர் செய்திகள்

வியத்தகு வேதியியல்: என்ன பயன்?

இங்கு மருத்துவத்துறையில் பயன்படும் அமில/கார திரவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவற்றின் பயன்பாடுகளோடு சரியாகப் பொருத்துங்கள்.1. சாலிசிலிக் அமிலம் (Salicylic acid) - அ. கண் கழுவும் திரவம்(Eye wash)2. போரிக் அமிலம் (Boric acid) - ஆ. காயங்களைச் சுத்தம் செய்தல் (Antiseptic)3. மெக்னீசியம் ஹைட்ராக்சைடு (Megnesium hydroxide) - இ. தோல் நோய்கள், முகப்பருச் சிகிச்சை4. சோடியம் பைகார்பனேட் (Sodium bicarbonate) - ஈ. வயிற்று எரிச்சலைப் போக்கும் அமிலநீக்கி (Antacid)5. ஹைட்ரஜன் பைராக்சைடு (Hydrogen peroxide) - உ. டயாலிசிஸ் சிகிச்சைவிடைகள்: 1. இ 2. அ 3. ஈ 4. உ 5. ஆ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !