உள்ளூர் செய்திகள்

பூமி ரேகை: பாலைவனங்களைத் தெரியுமா?

பின்வரும் பாலைவனங்களை அவற்றின் பரப்பளவோடு பொருத்துங்கள்.1) சஹாரா பாலைவனம் - அ) 2 லட்சம் சதுர கி.மீ.2) அரேபிய பாலைவனம் - ஆ) 5,20,000 சதுர கி.மீ.3) கோபி பாலைவனம் - இ) 9 லட்சம் சதுர கி.மீ.4) கலஹாரி பாலைவனம் - ஈ) 12,95,000 சதுர கி.மீ.5) சிரியன் பாலைவனம் - உ) 23,30,000 சதுர கி.மீ.6) தார் பாலைவனம் - ஊ) 90 லட்சம் சதுர கி.மீ.விடை: 1) ஊ, 2) உ, 3) ஈ, 4) இ, 5) ஆ, 6) அ.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !