பூமி ரேகை
பின்வரும் நாடுகளை அவற்றின் கடற்கரை நீளத்துடன் பொருத்துங்கள்1. கனடா - அ.66,530 கி.மீ.2. அமெரிக்கா - ஆ.78,563 கி.மீ. 3. ரஷ்யா - இ.95,181 கி.மீ. 4. இந்தோனேசியா - ஈ.1,10,310 கி.மீ.5. சிலி - உ.1,33,312 கி.மீ.6. ஆஸ்திரேலியா - ஊ.2,65,523 கி.மீ.விடைகள்: 1. ஊ, 2. உ, 3. ஈ, 4. இ, 5. ஆ, 6. அ