உள்ளூர் செய்திகள்

பூமி ரேகை

பின்வரும் நாடுகளையும், அவற்றுக்குச் சொந்தமான தீவுகளின் எண்ணிக்கையையும் பொருத்துங்கள். 1) நார்வே - அ) 2,21,8312) ஸ்வீடன் - ஆ) 2,39,057 3) கனடா - இ) 40,0004) பின்லாந்து - ஈ) 52,4555) அமெரிக்கா - உ) 18,3076) இந்தோனேசியா - ஊ) 18,617 விடை: 1. ஆ, 2.அ, 3. ஈ, 4. இ, 5. ஊ, 6. உ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !