உள்ளூர் செய்திகள்

நீர்க்கசிவுக்கு முடிவு!

குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவைத் தடுக்க, ஐஐடி மெட்ராஸ் நிறுவனம், எண்டோபாட் என்ற ரோபோவைத் தயாரித்துள்ளது. எண்டோபாட், 8-15 அங்குலம் விட்டம் கொண்ட குழாய்களை லேசர் முறையில் ஆராய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !