உள்ளூர் செய்திகள்

களத்தில் கணக்கு: பண்ணைக் கணக்கு!

ஒரு பண்ணையில் ஆடுகளும் கோழிகளும் இருந்தன. அவற்றின் கால்களின் எண்ணிக்கை, 4 மடங்கு தலைகளின் எண்ணிக்கையைவிட 40 குறைவு. எனில், கோழிகளின் எண்ணிக்கை என்ன?அ) 40 ஆ) 30 இ) 10 ஈ) 20களத்தில் கணக்கு: ஈ) 20ஆடுகளின் எண்ணிக்கையை x என்க. கோழிகளின் எண்ணிக்கையை y என்க.ஆடுகளுக்கு நான்கு கால்கள் என்பதால், 4x. அதேபோல், கோழிகளுக்கு இரண்டு கால்கள் என்பதால், 2y என்று கருதலாம். ஆக, கேள்வியில் கொடுக்கப்பட்ட தகவலின்படி, 4x + 2y = 4(x+y) - 40=> 4x + 2y = 4x+4y - 40=> 4x + 2y -4x -4y = - 40=> - 2y = - 40y=20எனவே, கோழிகளின் எண்ணிக்கை = 20.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !