உள்ளூர் செய்திகள்

தமிழகத்துக்கு ஐந்து பதக்கங்கள்

சென்னை, ஜன. 22 - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பெண்களுக்கான குத்துச் சண்டைப் போட்டி நடந்தது. தேசிய அளவிலான இந்தப் போட்டியில் தமிழக வீராங்கனைகள் ஐந்து பேர் பதக்கம் வென்றனர்.சந்தியா - வெள்ளிபிரதிக்ஷா - வெள்ளிபிரியதர்ஷினி - வெள்ளிதுர்கா தேவி - வெள்ளிபிரியதர்ஷினி - வெண்கலம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !