உள்ளூர் செய்திகள்

மலர்ச் சாலை

துபாய் நகரின் நெடுஞ்சாலைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் லட்சக்கணக்கான மலர்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளில் 1700க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். பொர்டுலகா, வின்கா, பெடுனியா, அலிசும் போன்ற மலர் வகைகள் அதிகம் இடம்பெறுகின்றன. துபாயின் இந்த மலர்ச் சாலைகள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவர்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !