உள்ளூர் செய்திகள்

நேபாள முன்னாள் பிரதமர் மரணம்

பிப். 8 - நேபாள நாட்டின் முன்னாள் பிரதமரும், நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவருமான சுஷில் கொய்ராலா (வயது 78) உடல் நலக் கோளாறால் மரணமடைந்தார். நேபாள பிரதமராக அவர் இருந்தபோது, அந்நாட்டின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !