உள்ளூர் செய்திகள்

தவளை ஆட்டம்!

தவளை ஒன்று தாமரை இலையில்தித்தித் தோம் என ஆடுதுஅதன்ஆட்டம் பார்த்து அசந்து போன பட்டாம் பூச்சி பாடுதுபச்சைப் புல்லில்மஞ்சள் பூக்கள்மிச்சம் இன்றி சிரிக்குதுஅங்கேசெக்கர் வானம்சொக்கி மயங்கிபக்கம் வரவே பார்க்குதுகண்ணைத் திறந்தால்அன்னை இயற்கைஉன்னை ஈர்த்து மினுக்குதுஅந்தஇயற்கை யால்தான்இன்று வரைக்கும்நமது குலமே சிறக்குது.- ரமேச்சு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !