பூமிரேகை: பொருத்துக
பின்வரும் இந்திய நகரங்களைக் கடல் மட்டத்திலிருந்து அவை அமைந்துள்ள உயரத்தோடு (மீ - மீட்டர்) பொருத்துங்கள்.1.டில்லி - அ) 13மீ.2.சூரத் - ஆ) 216மீ.3.மதுரை - இ) 2,276மீ.4.சிம்லா - ஈ) 134மீ.5.சென்னை - உ) 81மீ.6.வாரணாசி - ஊ) 6.7மீ.விடைகள்: 1) ஆ, 2) அ, 3) ஈ, 4) இ, 5) ஊ, 6) உ