உள்ளூர் செய்திகள்

புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?

1. தாய்லாந்தும் மலேசியாவும் அண்டை நாடுகள்-----------2. ஆசியாவின் மூன்றாவது பெரிய நாடு சௌதி அரேபியா.-----------3. எகிப்து ஆசியா, ஆப்பிரிக்க என இரு கண்டங்களிலும் உள்ள நாடு. -----------4. நேபாள நாடு இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தை விடப் பரப்பளவில் பெரியது.-----------5. வெள்ளி கிரகத்தின் ஓர் ஆண்டு என்பது 224.7 நாட்கள். -----------விடைகள்:1) மெய்2) பொய். ஐந்தாவது பெரிய நாடு. 3) மெய்4) பொய். உத்தரப்பிரதேசம் தான் பெரியது. 5) மெய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !