உள்ளூர் செய்திகள்

புவியியல் புதுமை: மெய்யா பொய்யா

1. உலகில் குறைவாக மழை பெய்யும் வறண்ட கண்டம் ஆப்பிரிக்கா.-----------2. மேற்குத் தொடர்ச்சி மலையின் வட எல்லை குஜராத்தில் அமைந்துள்ளது. -----------3. துருக்மெனிஸ்தான், காஸ்பியன் கடலின் கரையில் உள்ளது.-----------4. பரப்பளவில் உலகின் 8வது பெரிய நாடு ஈரான். -----------5. தாஸ்மானியக் கடல் ஐரோப்பாவிற்கு அருகில் இருக்கிறது.-----------விடைகள்:1) பொய். ஆப்பிரிக்காவின் பல பகுதிகள் செழிப்பானவை. அன்டார்டிகா பனி மூடி இருந்தாலும் அங்கே குறைவாகவே மழை பெய்யும். 2) மெய்3) மெய்4) பொய். ஈரான் 17வது பெரிய நாடு.5) பொய். ஆஸ்திரேலியாவிற்கு அருகில் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !