புவியியல் புதுமை: எங்குள்ளது?
இங்கு உலகின் பல எரிமலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அவை அமைந்துள்ள நாடுகளுடன் பொருத்துங்கள்.1. கிலாவியா (Kilauea) - அ) இந்தோனேசியா2. மெளன்ட் எட்னா (Mount Etna) - ஆ) அமெரிக்கா (ஹவாய்)3. மெளன்ட் மெராபி (Mount Merapi) - இ) இத்தாலி4. எர்டா அலே (Erta Ale) - ஈ) ஜப்பான்5. சகுராஜிமா (Sakurajima) - உ) எத்தியோப்பியாவிடைகள்:1. ஆ2. இ3. அ4. உ5. ஈ