உள்ளூர் செய்திகள்

தொலைக்காட்சிக்கு குட்பை?

புதிய ஆய்வு ஒன்று, தொலைக்காட்சியை விட 'யூ டியூப்', 'நெட்ஃபிளிக்ஸ்' போன்ற ஆன்-லைன் தளங்களில் காணொளிக் காட்சிகளைப் பார்ப்பதைத்தான் இளம் வயதினர் தேர்வு செய்கிறார்கள் எனத் தெரிவிக்கிறது. டிஃபை மீடியா (Defy Media)என்ற நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் பதிமூன்றில் இருந்து இருபத்து நான்கு வயதினர் பங்கு பெற்றார்கள். அவர்களில் 36 சதவிகிதத்தினரே தொலைக்காட்சி இல்லாமல் எங்களால் இருக்க முடியாது என்று கருத்து தெரிவித்து உள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !