உள்ளூர் செய்திகள்

பறந்தது ஜிசாட் 30

இந்தியாவின் 'தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்காக, 'ஜிசாட் - 30' செயற்கைக்கோள், கடந்த வாரம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 3,357 கிலோ எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோள், தொலைத்தொடர்பு, தொலைகாட்சி ஒளிபரப்புக்கான 'டி.டி.எச்.', 'விசாட்' மற்றும், 'டிஜிட்டல்' சேவைகளுக்குப் பெரிதும் உதவும். மேலும், இந்தியா மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகளுக்கும், 'சி பேண்டு' டிரான்ஸ்பாண்டர் சேவைகளுக்கும் துணைபுரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !