ரட்சனாக் ஹாட்ரிக்
சிங்கப்பூரில் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் அசத்திய தாய்லாந்தின் ரட்சனாக், சீனாவின் யூ சன்னை வீழ்த்தி கோப்பை வென்றார். ஏற்கனவே, இந்தியா மற்றும் மலேசிய ஓபனில் பட்டம் கைப்பற்றிய இவர், 'ஹாட்ரிக்' கோப்பையை தன்வசப்படுத்தினார். தவிர, உலக பாட்மின்டன் தரவரிசையில் முதலிடத்தையும் அடைந்தார்.