உள்ளூர் செய்திகள்

வரலாற்று வாசல்: மருவிய ஊர்கள்

இன்று வழக்கத்தில் இருக்கும் சில ஊர்களின் பெயர்களும், அதற்கு முன்னர் வழங்கப்பட்ட பெயர்களும் இடம் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. எந்த ஊருக்கு எந்தப் பெயர் என்று கண்டறிந்து பொருத்தவும்.01. திருச்செங்கோடு - A. கொடுங்குன்றம்02. சீர்காழி - B. திருக்கடிகை03. திருவையாறு - C. பிரம்பில்04. சிதம்பரம் - D. திருமால் இருஞ்சோலை05. சோளிங்கர் - E. அண்ணல் வாயில்06. திருவள்ளூர் - F. திருவே(ஏ)ரகம்07. திருச்செந்தூர் - G. கொடிமாடச்செங்குன்றூர்08. பிரான்மலை - H. தோணிபுரம்09. சுவாமிமலை - I. திரு எவ்வுளூர்10. சித்தன்ன வாசல் - J. திருச்சீரலைவாய்11. அழகர்கோயில் - K. தில்லை12. பெரம்பூர் - L. திருஐயாறுவிடை: 1.G, 2H, 3.L 4.K, 5 B, 6. I, 7, J, 8. A, 9. F 10. E, 11. D, 12 C,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !