ஐ.சி.சி. சேர்மன் மனோகர்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சேர்மனாக இந்தியாவின் சஷாங்க் மனோகர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, இவர் இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.