உள்ளூர் செய்திகள்

இந்தியா 500... அஷ்வின் 200

இந்தியா, நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. கான்பூரில் நடந்த முதல் போட்டி இந்தியாவின் 500வது டெஸ்டாக அமைந்தது. இந்திய 'சுழல்' வீரர் அஷ்வின் அசத்தினார். மொத்தம் 10 விக்கெட் வீழ்த்திய இவர், டெஸ்டில் அதிவேகமாக (37 போட்டி) 200 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது பவுலர் என்ற சாதனை படைத்தார். இவரின் பங்களிப்பு கைகொடுக்க, இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !