உள்ளூர் செய்திகள்

காக்கும் இன்டர்போல்

சர்வதேச அளவிலான காவல் அமைப்பின் பெயர் 'இன்டர்நேஷனல் கிரிமினல் போலீஸ் ஆர்கனைசேஷன்' - International Criminal Police Organisation. சுருக்கமாக, 'இன்டர்போல்' (INTERPOL). இது 1923ல் லண்டனில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சுமார் 190 நாடுகள் உறுப்பினர்கள். இந்தியாவும் 'இன்டர்போல்' உறுப்பினர்தான்.தங்கம் மற்றும் போதைப்பொருள் கடத்தல், கருப்புப்பணம் (Black Money), ராணுவ உளவு மோசடி போன்ற குற்றங்களைக் களைய அதிகாரம் செலுத்துகிறது. சர்வதேச குற்றச் செயல் விசாரணைகளில் 'இன்டர்போல்' அந்தந்த நாடுகளின் காவல்துறைக்கு உதவியாகச் செயல்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !