ஜோஷ்னா ஏமாற்றம்
மலேசியாவின் கோலாலம்பூரில் பெண்களுக்கான உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் தமிழகத்தின் தீபிகா பல்லிக்கல் ஹாங்காங்கின் ஆன்னி ஆயுவிடம் வீழ்ந்தார்.* இரண்டாவது சுற்றில் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா இங்கிலாந்தின் லாராவிடம் தோல்வியடைந்தார்.