உள்ளூர் செய்திகள்

கணினி வழி கற்பித்தலில் கலக்குது கன்னியாகுமரி

ஜன. 30 - சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளுக்குச் சவால் விடும் வகையில், கணினி வழி கற்பித்தல் முறை அரசு பள்ளிகளை உற்சாகமடையச் செய்துள்ளன. மாணவர்களின் தேர்ச்சி, மாநில, 'ரேங்க்' எடுப்பது போன்றவற்றில், அரசு பள்ளிகள் பின்தங்கி இருப்பது வழக்கம். இந்தக் குறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் முயற்சியினால் ஆன இணையதள மேலாண்மை, தென் மாவட்ட அரசுப் பள்ளிகளை உற்சாகம் அடையச் செய்துள்ளது. பார்க்க,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !