இந்தியாவில் பேசப்படும் மொழிகள்
அருணாசலப்பிரதேசம் - அடி, நிஷி, வாஞ்சோ, நோக்டேஅசாம் - அசாமிஆந்திரப்பிரதேசம் - தெலுங்கு, உருதுதெலங்கானா - தெலுங்கு, உருதுஉத்தரகண்ட் - இந்திஉத்தரப்பிரதேசம் - இந்திஒடிசா - ஒரியாகர்நாடகம் - கன்னடம்குஜராத் - குஜராத்திகேரளா - மலையாளம்கோவா - கொங்கணி, மராத்திசத்தீஸ்கர் - இந்தி, சத்தீஸ்கர்கிசிக்கிம் - லெப்பா, பூட்டியா, இந்தி, நேபாளி, லிம்புதமிழ்நாடு - தமிழ்திரிபுரா - திரிபுரா, வங்காளி, கொக்பாரக், மணிப்பூர்நாகாலாந்து - ஸீமா, கொன்யாக், அன்காமி, லோதாபஞ்சாப் - பஞ்சாபிபீகார் - பீகாரி, இந்திமகாராஷ்டிரம் - மராத்தி, இந்திமணிப்பூர் - மணிப்புரிமத்தியப்பிரதேசம் - இந்திமிசோரம் - மிசோமேற்கு வங்கம் - வங்காளிராஜஸ்தான் - ஜெய்புரிஜம்மு-காஷ்மீர் - உருது, காஷ்மீரி, டோய்ரிஜார்க்கண்ட் - இந்திஹரியாணா - இந்தி, பஞ்சாபிஇமாச்சலப்பிரதேசம் - இந்திஅந்தமான், நிகோபார் தீவுகள் - வங்காளி, இந்தி, நிகோபாரிஸ், தமிழ், மலையாளம்லட்சத்தீவுகள் - மலையாளம்பாண்டிச்சேரி - தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சுடில்லி - இந்தி, பிற இந்திய மொழிகள். தாத்ரா நாகர் ஹவேலியில் (குஜராத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும் இடையே உள்ள ஒன்றிய பகுதி) பிலோடி, குஜராத்தி, இந்தி மொழிகள் பேசப்படுகின்றன.போஜ்புரி உள்ளிட்ட சில மொழிகள், தனிமொழியாகக் கூறப்பட்டாலும், இந்திய அரசு இம்மொழியை, இந்தியின் வட்டார வழக்கு என்றே கருதுகிறது.- சேயோன்