உள்ளூர் செய்திகள்

இசையால் இணைவோம்: வீணை அறிவோம்: கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சிவன் பார்வதிக்குப் பரிசாக அளித்த வீணை ரகம் _____________________என்று அழைக்கப்படுகிறது.2. _____________________ , _____________________ ஆகிய இரு இந்திய நகரங்கள் வீணை தயாரிப்புக்குப் புகழ்பெற்றவை.3. பண்டையகால வீணை ரகம் ஒன்று மேற்கத்திய இசைக்கருவியான _____________________ போலக் காட்சியளித்தது. 4. பொதுவாக வீணை செய்யப் பயன்படும் மரம் பலாமரம். மற்றொரு மர ரகம் _____________________5. வீணை _____________________ கலை, எழுத்துப்பூர்வமாக அன்றி வாய்வழியாகவே அடுத்தடுத்த சந்ததியினருக்குக் கற்பிக்கப்பட்டது.விடைகள்:1. ருத்ரவீணை 2. மைசூர், தஞ்சாவூர்3. ஹார்ப்4. சந்தன மரம்5. தயாரிப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !