குட்டிக் குழந்தை!
ஜப்பானில், கடந்த அக்டோபரில், ஆப்பிள் அளவுக்கு எடையுடன் (258 கிராம்),பிறந்த குழந்தை யுசுக்கே. உலகின் மிகச்சிறிய குழந்தையான யுசுக்கே, 7 மாத தொடர் கண்காணிப்பிற்கு பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.