உள்ளூர் செய்திகள்

கணித விசித்திரம்

(3, 5) என்ற முதல் இரட்டை பகா ஜோடி எண்களைத் தவிர, மற்ற இரட்டை பகா எண் ஜோடிகளை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜோடிகளின் கூடுதல் மதிப்பு பன்னிரெண்டால் வகுபடும். உதாரணமாக (17, 19) என்ற ஜோடியின் கூடுதல் மதிப்பு 36. இது பன்னிரெண்டால் வகுபடும். அதேபோல், இரட்டை பகா எண் ஜோடியில், பெரிய எண்ணின் வர்க்க மதிப்பிலிருந்து, சிறிய எண்ணின் வர்க்க மதிப்பை கழித்தால் கிடைக்கும் விடை, இருபத்து நான்கால் வகுபடும். உதாரணமாக, (29, 31) என்ற ஜோடியில் 31 2 - 29 2 = 120/24 = 5. இதை மற்ற இரட்டை பகா ஜோடிகளுக்குப் பொருத்திப் பாருங்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !