எம்.டி.சி.ஆர். அமைப்பில் இந்தியா
ரசாயன ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள், அணுசக்தி உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் சர்வதேச அமைப்பான 'ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்'பில், (Missile Technology Control Regime - MTCR) இந்தியா உறுப்பினரானது. இதன் மூலம் உயர் ரக தொழில்நுட்ப ஏவுகணை தொழில்நுட்பங்களை வாங்க முடியும். ரஷ்யாவுடன் இணைந்து அதிக ஏவுகணைகளைத் தயாரிக்க முடியும்.