உள்ளூர் செய்திகள்

மீம்ஸ் பூனை!

அமெரிக்காவைச் சேர்ந்த, இணைய பிரபலமான கிரம்ப்பி பூனை 7வது வயதில் உயிரிழந்தது. எரிச்சலை வெளிப்படுத்தும் இந்த பூனையின் முகபாவனைகளை வைத்து ஏராளமான மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன. சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட கிரம்ப்பி, கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !