மனம் குவியும் இசை: கோடிட்ட இடங்களை நிரப்புக
1. 20ஆம் நூற்றாண்டில் பிரபலமான சீனாவின் பாரம்பரிய இசை வடிவம் --------------- என அழைக்கப்பட்டது.2. சீனப் பாரம்பரிய இசைக் கச்சேரிகள் .......... , ...... ஆகிய நாடுகளிலும் புகழ்பெற்றன. 3. ........, ......... மன்னர் வம்சத்தில் சீனப் பாரம்பரிய இசைத்துறை வளர்ந்து புகழ்பெற்றது.4. சீன இசைக்கருவிகள் கொண்டு நடைபெறும் ..............., .............. ஆகிய சீன இசைப் பிரிவுகளில் சீனப் பாரம்பரிய இசை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.5. சீனப் பாரம்பரிய இசையில் ................, .............. மற்றும் ...................... ஆகிய சீன இசைக்கருவிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.விடைகள்: 1. குவோயூ (guoyue)2. தைவான், சிங்கப்பூர்3. குவிங்4. ஆப்ரா இசை, சீன நாட்டுப்புற இசை5. குஷெங், எர்ஹூ, டிஸி