மனம் குவியும் இசை: சாரங்கி குவிஸ்
1. சாரங்கி இசைக்கருவியின் பூர்விகம் எது?2. சாரங்கியின் சிறப்பம்சம் என்ன?3. சாரங்கி எதனால் வழக்கொழிந்து போனது?4. இந்தியாவின் தலைசிறந்த சாரங்கி கலைஞர்கள் சிலர்...விடைகள்:1. ராஜஸ்தான்2. பாடகரின் குரல் போலவே ஒலிக்கும்3. வயலின், ஹார்மோனியம் ஆதிக்கம் அதிகரித்தது.4. உஸ்தாத் சுல்தான் கான், ராம் நாராயண்