உள்ளூர் செய்திகள்

மனம் குவியும் இசை

இங்கு சில கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒரு வார்த்தையில் பதில் அளிக்கவும். 01. நிலவில் இசைக்கருவி வாசிக்க முடியுமா?02. இசை மேதைகளின் மூளை செயல்திறன் கணித, இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு இணையானதா?03. ஹைட்ரலோபோன், கார்பன் ஃபைபர் வயலின் உள்ளிட்ட சில இசைக்கருவிகளைத் தண்ணீரின் அடியிலும் வாசிக்க முடியும் எனக் கூறப்படுவது உண்மையா?04. பிறவியில் இருந்து காது கேளாத ஒருவரால் இசையின் அதிர்வை உணர்ந்து இசையை ரசிக்க முடியுமா?05. கடல் உயிரினமான சங்கு நத்தையின் ஓடு, இசைக்கருவியாகப் பயன்படுமா?06. பூமியைச் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இசைக்கருவிகளை வாசிக்க முடியுமா?07. மரத்தாலான இசைக்கருவிகள் உள்ளே வெற்றிடம் இல்லையென்றால் இசை உருவாகுமா?08. எதிர்காலத்தில் ஏஐ ஆல் இசையமைத்து ஒரு முழுப் பாடலை உருவாக்க முடியுமா?09. இசையமைக்கக் கட்டாயமாக ஏதாவதொரு இசைக்கருவி வாசிக்கத் தெரிய வேண்டுமா?10. பாடுதல், இசைக்கருவி வாசித்தல், இசையமைத்தல் மூன்றும் ஒன்றா?விடைகள்:1) முடியாது 2) ஆம்3) உண்மை4) முடியும்5) ஆம்6) முடியும் 7) உருவாகாது8) முடியும்9) அவசியமில்லை10) இல்லை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !