உள்ளூர் செய்திகள்

ஏவுகணை சோதனை வெற்றி

இஸ்ரேல் - இந்தியா கூட்டு முயற்சியில் தூர ஏவுகணையான எம்.ஆர்.எஸ்.ஏ.எம். என்ற ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. இது, 70 கி.மீ. வரை பறந்து சென்று இலக்கைத் தாக்கும். இந்த ஏவுகணையில் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை வசதி உள்ளது. இந்த ஏவுகணை ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள சோதனை தளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !