பொருத்துங்கள்
பின்வரும் உணவுப் பொருட்களையும், அதில் உள்ள அமிலங்களையும் பொருத்துங்கள்:அ. எலுமிச்சை - 1. அசிட்டிக் அமிலம்ஆ. திராட்சை - 2. மாலிக் அமிலம்இ. தயிர் - 3. டார்டாரிக் அமிலம் ஈ. ஆப்பிள் - 4. சிட்ரிக் அமிலம் உ. வினிகர் - 5. லாக்டிக் அமிலம்விடைகள்: அ.4, ஆ.3, இ.5, ஈ.2, உ.1