மதுரையில் மியுஆன் உணர் கருவி
மும்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம், 'மியுஆன்' துகள்களைப் (Muon Particles) பதிவு செய்யும் கருவியை, மதுரை அமெரிக்கன் கல்லுாரிக்கு வழங்கியுள்ளது. 'மியுஆன்', ஒரு நிலையற்ற அடிப்படை அணு துகள். இதன் ஆயுட்காலம் '2.2 மைக்ரோ நொடி' மட்டுமே. அதற்குள் இந்தக் கருவி செயல்பட்டு, 'மியுஆன்' துகள்களைப் பதிவு செய்யுமாம்.