உள்ளூர் செய்திகள்

புதிய ஆப்

சென்னை விமான நிலைய செயல்பாடுகளை அறிவதற்காகப் புதிய 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மென்பொருளில் விமான புறப்பாடு, வருகை, விமான நிலைய முக்கிய தொடர்பு எண்கள், முக்கிய இடங்கள் குறித்த விவரங்களை உடனே அறிலாம். விமான நிலையத்தை மேம்படுத்த ஆலோசனைகள் மற்றும் புகைப்படத்துடன் புகார்களைப் பதியவும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என ஏ.ஏ.ஐ. (A.A.I - Airports authority of India) தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !