இலங்கைக்கு புதிய கேப்டன்
முழங்கால் காயத்தால் அவதிப்படும் இலங்கை அணியின் மலிங்கா, 'டுவென்டி-20' உலகக் கோப்பை கேப்டன் பதவியில் இருந்து விலகினார். மாத்யூஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.