இனிது இங்கிலீஷ்
ஒரு படைப்பை உருவாக்கத் தேவையான பொருட்கள் Material Noun எனப்படும். உதாரணமாக, my sister tied flowers using a thread. இந்த வாக்கியத்தின் பொருள், “என் அக்கா நூலைக் கொண்டு பூ கட்டினாள்,” என்பதாகும். இதில் பூ கட்டுவது என்பது ஒரு படைப்பு. அதனை உருவாக்க நூல் தேவை. இங்கு நூல் என்பது Material Noun. கொடுக்கப்பட்டுள்ள பத்தியில் உள்ள Material Nounsஐ கண்டுபிடியுங்கள்.In a peaceful village, nestled among lush hills, stood a majestic castle. Its towering walls were crafted from sturdy stone, weathered by time. Inside, tapestries woven with golden thread adorned the grand halls, depicting tales of brave men. The castle's inhabitants, dressed in velvet robes, danced upon marble floors, illuminated by crystal chandeliers. The king, seated upon a throne carved from oak, ruled with wisdom and grace. But the true marvel was the library, shelves lined with bound volumes, their leather covers whispering ancient secrets. The castle's legacy, woven with the touch of skilled hands, showed the brilliant craftsmanship.இனிது இங்கிலீஷ்ஒரு படைப்பை உருவாக்கத் தேவையான பொருட்கள் Material Noun எனப்படும். உதாரணமாக, my sister tied flowers using a thread. இந்த வாக்கியத்தின் பொருள், “என் அக்கா நூலைக் கொண்டு பூ கட்டினாள்,” என்பதாகும். இதில் பூ கட்டுவது என்பது ஒரு படைப்பு. அதனை உருவாக்க நூல் தேவை. இங்கு நூல் என்பது Material Noun. கொடுக்கப்பட்டுள்ள பத்தியில் உள்ள Material Nounsஐ கண்டுபிடியுங்கள்.In a peaceful village, nestled among lush hills, stood a majestic castle. Its towering walls were crafted from sturdy stone, weathered by time. Inside, tapestries woven with golden thread adorned the grand halls, depicting tales of brave men. The castle's inhabitants, dressed in velvet robes, danced upon marble floors, illuminated by crystal chandeliers. The king, seated upon a throne carved from oak, ruled with wisdom and grace. But the true marvel was the library, shelves lined with bound volumes, their leather covers whispering ancient secrets. The castle's legacy, woven with the touch of skilled hands, showed the brilliant craftsmanship.விடைகள்: 1. Stone, 2. Thread, 3. Velvet, 4. Marble, 5. Crystal, 6. Oak, 7. Shelves, 8. Leather.