ஒரு சொல்லில் ஒன்பது சொற்கள்
ஒன்பது எழுத்து களால் ஆன ஒரு சொல்லை நீங்கள் உருவாக்க வேண்டும். அந்தச் சொல்லில் இருக்கும் ஒரே ஓர் எழுத்தை வைத்தால், அதுவே பொருள் தரும் ஒரு சொல்லாக இருக்க வேண்டும். அடுத்து இன்னோர் எழுத்தைச் சேர்க்க வேண்டும். அதுவும் ஓர் சொல்லாக இருக்க வேண்டும். தொடர்ந்து மேலும் ஓர் எழுத்தைச் சேர்த்து மூன்றெழுத்துச் சொல்லை உருவாக்க வேண்டும். இப்படியே ஒன்பதாம் எழுத்தையும் சேர்க்கும் வரை சொற்களை உருவாக்கிக் கொண்டே போக வேண்டும். கடைசியில் ஒன்பது எழுத்துச் சொல் கிடைக்கும். குறிப்பு: அது ஆங்கிலச் சொல்விடைகள்:IINSINSINGSTINGSTRINGSTARINGSTARTINGSTARTLING