உள்ளூர் செய்திகள்

நோ கேலி வீடியோ

இன்று டிக் டாக், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற மொபைல் போன் செயலிகளின் மூலம், வீடியோக்களைப் பதிவிடுவதும், பகிர்வதும் பலரின் வாடிக்கையாக உள்ளது. இதில் சிலர் கேளிக்கை, குறும்பு என்ற பெயரில், சிறுவர், சிறுமியரை கேலி செய்து வீடியோ வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இது குறித்து சம்பந்தப்பட்ட நபர் புகார் அளித்தால், அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் குற்றத்தடுப்பு பிரிவு, கூடுதல் டி.ஜி.பி. ரவி எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !