உள்ளூர் செய்திகள்

இயல்பான இயற்பியல்: கோடிட்ட இடத்தை நிரப்புங்கள்!

1. ஒலி அலைகள் ____ விதிகளைப் பூர்த்தி செய்யும்.2. ____ என்பது ஒலியானது பிரதிபலித்து, மீண்டும் மீண்டும் கேட்கப்படுவதாகும்.3. 20 ஹேட்ஸை விடக் குறைவான அதிர்வெண் உடைய ஒலி ____.4. 20,000 ஹேட்ஸை விட அதிகமான அதிர்வெண்ணை உடைய ஒலி ____.5. ஓர் ஊடகத்தில் ஒலியலை பரவும் திசையிலே துகள்கள் அதிர்வுற்றால் அதனை ____ எனலாம்.விடைகள்:1. எதிரொலிப்பு2. எதிரொலி3. குற்றொலி4. மீயொலி5. நெட்டலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !